வீடியோ வெளியிட்டு கே.விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா

Loading… தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத் நேற்று காலமனார். இவரின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கே.விஸ்வநாத் ஐதராபாத் இல்லத்தில் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் … Continue reading வீடியோ வெளியிட்டு கே.விஸ்வநாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா